இந்த 5 உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்கவே கூடாது ! ஏன் தெரியுமா?

Published by: விஜய் ராஜேந்திரன்

அதிக நேரம்

இன்றைய காலக்கட்டத்தில் சமைக்க அதிக நேரம் ஆகிறது என்பதால் பிரஷர் குக்கரில் கமையல் செய்வது வழக்கமாகி விட்டது.

பிரஷர் குக்கரில் சமையல்

பிரஷர் குக்கரில் சமைப்பதால் நேரம் குறைவானலும் அதில் உடலுக்கு சில தீங்கு விளைவிக்கலாம்

உருளைகிழங்கு

உருளைகிழங்கில் மாவுச்சத்து அதிகமாக உள்ளது.அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது ஊட்டச்சத்துக்கள் குறையலாம்

குக்கரில் அரிசி சமையல்

குக்கரில் அரிசியை சமைக்கும் போது வெளியாகும் ஸ்டார்ச் ஒரு ரசாயனத்தை உருவாக்குகிறது .இது உடல் ஆரோக்கியத்திற்க்கு நல்லதல்ல்

குக்கரில் கீரையை சமைத்தால்

பிரஷர் குக்கரில் கீரையை சமைத்தால் அதில் உள்ள ஆக்சலேட்டுகளை மேலும் கரையும் இதனால் சிறுநீரகங்களில் கல் உருவாகும் அபாயம் உண்டு.

குக்கரில் மீனை சமையல்

பிரஷர் குக்கரில் மீனை சமைப்பதால் அதில் உள்ள ஒமேகா 3 ஃபாட்டி ஆசிட்கள் அழியும் வாய்ப்பு உள்ளது.

குக்கரில் காய்கறி சமையல்

பிரஷர் குக்கரில் காய்கறிகளை சமைப்பதால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்துவிடலாம்.