கருத்த உதடு சிவப்பாக மாற டிப்ஸ் இதோ! அரை எலுமிச்சம்பழத்தை நறுக்கி, சர்க்கரையில் தடவி எலுமிச்சையை உதடுகளில் நன்கு மசாஜ் செய்து 5 நிமிடத்திற்கு பிறகு கழுவினால் உதடு சிவப்பாக மாறும் ஒரு ஸ்பூன் நெய்யில் சர்க்கரை சேர்த்து உருக்கி உதடுகளில் தடவி வந்தால் உதடு சிவப்பாக மாறும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய், ஒரு ஸ்பூன் படிகார எண்ணெய் இரண்டையும் சேர்த்து உதட்டில் தடவினால் உதடு சிவப்பாகும் கற்றாழை சாறை உதட்டை சுற்றி தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் உதடு சிவப்பாக மாறும் பால் ஆடையை எடுத்து உதட்டில் தடவி 15 முதல் 20 நிமிடம் கழித்து கழுவி வந்தால் உதடு எப்போதும் சிவப்பாகவே இருக்கும் தினமும் குறைந்தபட்சம் எட்டு க்ளாஸ் நீர் அருந்துங்கள். இதன் மூலம் உங்கள் உதடுகள் வறண்டு போகாது பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை சாப்பிடுவதன் மூலம் உங்கள் உதட்டிற்கு தேவையான நீர்ச்சத்தும் ஆரோக்கியமும் கிடைக்கிறது