உடலில் கால்சியம் சத்து குறைவது உயிருக்கே ஆபத்தா?

Published by: அனுஷ் ச

உடலின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் அவசியமாகும்

பற்கள், எலும்புகள் மற்றும் தசைகளை ஆரோக்கியமாக வைப்பதற்கு கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது

கீரை மற்றும் பால் பொருட்களை அடிக்கடி சாப்பிடும் போது உடலுக்கு தேவையான கால்சியம் கிடைக்கும்

உடலில் கால்சியம் சத்து குறைவதால் பற்கள், எலும்புகள் மற்றும் தசைகளில் பிரச்சனைகள் ஏற்படலாம்

கால்சியம் குறைபாடு மூளை செல்களை பாதிக்கலாம்

அது மட்டுமல்லாமல் அல்சைமர் நோயை உண்டாக்கலாம்

கால்சியம் குறைபாடு இதய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்

இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மட்டுமே. மருத்துவர்களின் கருத்துக்கள் மாறுபடலாம்