குறைந்த அளவில் கலோரி கொண்ட தென்னிந்திய உணவுகள்! தேங்காய் சட்னியுடன் இட்லி ஓர் உண்ணதமான தென்னிந்திய உணவு காய்கறிகள் சேர்த்து செய்யப்பட்ட ரவா உப்மா புத்துணர்ச்சி தரும் தயிர் சாதம் காய்கறிகள் நிறைந்த சாம்பாருடன் சாதம் வைத்து சாப்பிடலாம் மசாலா தோசையை சட்டனியுடன் சேர்த்து சாப்பிடலாம் காய்கறிகள் சேர்த்து செய்யப்பட்ட வெஜிடபிள் புலாவ் சாப்பிடலாம் சாம்பாருடன் சேர்த்து பருப்பு அடை சாப்பிடலாம் கலோரி குறைவாக உள்ளது என்பதால் முன்குறிப்பிட்ட உணவுகளை அதிகமாக சாப்பிட கூடாது