மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்தும் தினசரி பழக்கங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம் புதிய திறன்களைக் கற்றுக்கொள்வது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவலாம் தரமான தூக்கத்தை பெறுவதால் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாடு மேம்படும் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் சமூகத்துடன் பழகுவது மன அழுத்தத்தைக் குறைக்கவும், மனச்சோர்வை எதிர்த்துப் போராடவும் உதவும் தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் அறிவாற்றல் செயல்பாடு மேம்படலாம் தியானம் செய்வதன் மூலம் மனம் தெளிவாகும் அதிகப்படியாக மது அருந்துவதை தவிர்க்கவும் புகைப்பிடித்தல் இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது, ஆகையால் புகைப்பிடிப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்