சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் நன்மைகள்!! தினமும் அரை மணி நேரம் சைக்கிள் ஓட்டினால், மூளையின் செயல்பாடுகள் அதிகரித்து சுறுசுறுப்பு எண்ணம் தோன்றும் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்க உதவலாம் சைக்கிள் ஓட்டுவதால் கால் தசைகள், தொடைப்பகுதி தசைகள், எலும்பு, முதுகுத் தண்டுவடம், இடுப்புப் பகுதி போன்றவை வலிமைபெறலாம் உடல் எடையை குறைக்க உதவலாம் அதிக வியர்வை வெளிப்படுவதால், உடலிலுள்ள கெட்ட கொழுப்புகள் குறையலாம் சைக்கிள் ஓட்டும்போது, இதயத்துடிப்பு சீராகும் டைப் -1, டைப் -2 சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம் இரத்த அழுத்தம் தொடர்பான பிரச்சினைகள் வருவதை தடுக்க உதவலாம்