பூசணி விதைகளை தினமும் காலையில் சாப்பிடுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் பூசணி விதைகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன கரோட்டினாய்டுகள் மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன ரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம் செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகளையும் போக்க உதவலாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்