அத்தி மில்க் ஷேக்கின் ஆரோக்கிய நன்மைகள்

Published by: ABP NADU

அத்திப்பழத்தில் பொட்டாசியம், தாதுக்கள், கால்சியம் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன

இதில் வைட்டமின் மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்

மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை போக்க உதவலாம்

அத்திப்பழங்களில் ஒருவிதமான இனிப்பு சுவை தெரியும்

உடல் ஆற்றலை மேம்படுத்த உதவுகிறது

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவலாம்

வாய்வு பிரச்சனைகளை போக்க உதவலாம்