தெளிவான பதில் கிடைக்க உங்களிடமே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள்



உங்கள் மீது நீங்களே அளவுக்கு அதிகமாக இரக்கப்படாதீர்கள்



காலையில் சீக்கிரமாக எழுந்து கொண்டால், உங்களுக்கான நேரம் கிடைக்கும்



வாழ்வில் கிடைக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் சந்தோஷப்படுங்கள்



எப்போதும் குறை சொல்லும் பழக்கத்தை நிறுத்திவிட்டு, பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடியுங்கள்



சில விஷயங்களை அப்படியே விட்டுவிட பழகிக்கொள்ளுங்கள்



தேவையற்ற விஷயங்களுக்கு நேரத்தை செலவிட வேண்டாம்



உங்களால் முடியாத விஷயங்களுக்கு நோ சொல்லி பழகிக்கொள்ளுங்கள்



எதிர்காலத்தில் சிறப்பாக இருக்க, என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதை செய்யுங்கள்



சொகுசாக இருக்கும் இடத்தில் வளரவே முடியாது. அதனால் வசதியாக இருக்கும் இடத்தில் இருக்க வேண்டாம்