ஐஸ் க்யூப் கொண்டு பேஷியல் செய்தால் ஏற்படும் நன்மைகள்



முகத்தில் இருக்கும் பருக்களை போக்கி, மீண்டும் பருக்கள் வராமல் தடுக்க உதவலாம்



ஐஸ் க்யூப் கொண்டு பேஷியல் செய்தால், முகம் பளபளப்பாகும்



காலையில் ஏற்படும் முகவீக்கத்தை, ஐஸ் க்யூப் பேஷியல் செய்து குறைக்கலாம்



கருவளையம் உள்ளவர்கள், கண்களை சுற்றி ஐஸ் க்யூப் பேஷியல் செய்யலாம்



சருமத்தை இறுக்கமாக வைப்பதன் மூலம், சுருக்கங்களை குறைக்கலாம்



எரிச்சல், அரிப்பு, அலர்ஜி போன்ற பிரச்சினைகள் வந்தால் ஐஸ் க்யூப் கொண்டு ஒத்தடம் கொடுக்கலாம்



சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற உதவுகிறது



ஐஸ் க்யூப் பேஷியல் செய்த பின் மேக்-அப் போட்டால் முகம் பொலிவாக தெரியும்



தினமும் 1 - 2 நிமிடம் ஐஸ் க்யூப் கொண்டு மசாஜ் செய்தால் நல்ல மாற்றம் தெரியும்