பளபளப்பான முகத்திற்கு தேனுடன் இதை கலந்து யூஸ் பண்ணுங்க

Published by: விஜய் ராஜேந்திரன்

சருமத்தை இறுக்கமாக்க தேனை தடவலாம்

15-20 நிமிடம் கழித்து நீரில் சுத்தம் செய்யலாம்

பாலுடன் தேனை கலந்து முகத்தில் தடவலாம்

10 நிமிடங்கள் கழித்து வெந்நீரில் சுத்தம் செய்யலாம்

இறந்த செல்களை அகற்ற ஸ்க்ரப் அவசியம்

தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து ஸ்க்ரப் செய்யலாம்

சந்தன பொடியுடன் தேன் சேர்த்து பயன்படுத்தலாம்

பப்பாளி, ஆரஞ்சு ஆகியவற்றை தேனில் கலந்து தடவலாம்

காஃபி பொடியில் தேன் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து தடவலாம்