கொரியன் பெண்களை போன்ற சருமத்தை பெற 4 பொருட்கள் போதும்!



தேவையான பொருட்கள் : சாதம், பால், உருளைக்கிழங்கு, எலுமிச்சை



முதலில் எலுமிச்சையில் இருந்து சாறை எடுத்துக் கொள்ளவும்



உருளைக்கிழங்கு தோலை நீக்கி சுத்தம் செய்யவும்



பின்னர் பொட்பொடியாக நறுக்கி கொள்ளவும்



வீட்டில் வேக வைத்து இருக்கும் சாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்



இவை அனைத்தையும் மிக்ஸர் ஜாரில் போட்டு, பால் சேர்த்து அரைக்கவும்



இந்த கலவையை முகத்தில் தடவி 15-20 நிமிடம் உலர விடவும்



பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்



இப்படி செய்தால் சருமம் பளபளப்பாக இருக்கும்