இளநீரை இப்படி குடித்தால் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்



இளநீரில் குறைந்த கலோரி நிறைந்த ஊட்டச்சத்து உள்ளன



பகல் வேளையில் எந்த நேரத்திலும் குடிக்கலாம்



வெறும் வயிற்றில் குடித்தால் சிறந்த பலன் கிடைக்கும்



சிறிதளவு புதினா சேர்த்து குடிக்கலாம்



இதனால் வயிர் குளிர்ச்சியாக இருக்கும்



வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு சேர்த்து குடிக்கலாம்



எலுமிச்சை தேவையற்ற கொழுப்பை நீக்கலாம்



துளசி சேர்த்து குடித்தால் உடல் பருமன் குறையலாம்



சப்ஜா விதையை இளநீரில் ஊற வைத்து சாப்பிடலாம்