தொப்பையை குறைக்க இந்த உணவுகளை காலையில் எடுத்துக்கோங்க! பொட்டாசியம் நிறைந்த வாழைப்பழம் கிரின் டீ கலோரி குறைக்க உதவலாம் அவகோடா வயிற்று கொழுப்பை குறைக்க உதவலாம் தயிர் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஆரஞ்சு கொழுப்பை குறைக்க உதவலாம் தயிருடன் பெர்ரி சேர்த்து உண்ணலாம் நார்ச்சத்து உள்ள ஓட்ஸ் எடுத்துக்கொள்ளலாம் குறைந்த கொழுப்புள்ள சாக்லேட் பால் அருந்தலாம் ஒவ்வாமை இருந்தால் அந்தந்த உணவுகளை தவிர்க்கலாம்