கொரியர்களை போன்ற அழகான முடி வேண்டுமா? அப்போ இதை பின்பற்றுங்க! தூங்குவதற்கு முன் ஸ்லீப்பிங் ஹேர் மாஸ்க் அல்லது லைட்வெயிட் ஹேர் ஆயிலைப் பயன்படுத்தலாம் உச்சந்தலையில் தேங்கியுள்ள அழுக்கு மற்றும் அசுத்தங்களை நீக்க தலை குளிக்கும் போது இரண்டு முறை சுத்தம் செய்யவும் மாதம் 1 முறை தலையில் ஏதாவது ஸ்க்ரப் தடவி மெதுவாக உச்சந்தலையில் மசாஜ் செய்யலாம் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த தேயிலை மர எண்ணெய் கொண்டு உச்சந்தலையில் மெதுவாக மசாஜ் செய்யவும் வீட்டில் தயாரிக்கப்பட்ட ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம் வறண்ட ஸ்கால்பாக இருந்தால் வாரம் 2 முறையும், எண்ணெய் ஸ்கால்பாக இருந்தால் வாரம் 3 முறையும் தலைக்கு குளிக்க வேண்டும் தலை முடியை அலச, ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம் சீரம் பயன்படுத்துவதன் மூலம் உங்கள் முடியை ஈரப்பதமாக வைத்துக்கொள்ளலாம்