முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் எசன்ஷியல் எண்ணெய்கள்! இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சனை முடி உதிர்வுதான் ரோஸ்மேரி எண்ணெய் முடி உதிர்வை தடுத்து முடி வளர்ச்சிக்கு உதவும் லாவெண்டர் எண்ணெய் வறண்ட உச்சந்தலையில் ஏற்படும் சொறி மற்றும் செதில்களை தடுக்க உதவும் தேயிலை எண்ணெய் பொடுகை தடுத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் பெப்பர் மிண்ட் எண்ணெய் தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவும் ஜொஜோபா எண்ணெயில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன முன்குறிப்பிட்ட எண்ணெய்களை அப்படியே தலையில் பயன்படுத்த கூடாது உங்களுக்கு தேவையான 100 மிலி எசன்ஷியல் எண்ணெய் வகையை அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் கலந்து பயன்படுத்த வேண்டும்