மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் உணவுகள்! காஃபின் மற்றும் கேட்டசின்கள் கிரீன் டீயில் காணப்படுகிறது இது ஞாபக சக்தி மற்றும் கவனிப்பு திறனை மேம்படுத்த உதவுகிறது பெர்ரி பழங்கள் உடல் உறுப்புகள் ஒவ்வொன்றிற்கும் பலன் அளிக்கக்கூடிய ஒன்று பெர்ரி பழங்களில் உள்ள ஆன்தோசையானின்கள் ஞாபக சக்தியை தூண்டுகிறது பீட்ரூட் காய்கறி சூப்பர் ஹெல்தியாக கருதப்படுகிறது பீட்ரூட் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மஞ்சளில் பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் உள்ளது இது அல்சைமர் நோய்க்கு நன்மை தருவதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது கொம்புச்சா டீ, புளிக்க வைக்கப்பட்ட இந்த தேநீர் செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது