இதென்ன புதுசா புடவை கேன்சர்? புடவை கட்டினால் கேன்சர் வருமா?



இந்தியாவில் உள்ள பெரும்பாலான பெண்கள் விரும்பி அணியும் பாரம்பரிய உடை புடவை ஆகும்



இதனை இந்திய பெண்கள் பலரும் வாழ்க்கை முழுக்க அணிகின்றனர்



புடவையை தவறாக அணிந்தால் புற்றுநோய் ஏற்படும் என்று கூறப்படுகிறது



புடவை அணியும் போது உள்ளே பாவடையை இறுக்கமாக கட்டுவார்கள்



அவ்வாறு செய்வதால் இடுப்பு பகுதியில் இருக்கம் ஏற்படுகிறது



மேலும் நீங்கள் புடவை அணியும் போது அதன் சுத்தத்தையும் கவனத்தில் வைத்திருக்க வேண்டும்



இந்தியாவில் உள்ள பெண்களில் காணப்படும் புற்றுநோய்களில் 1 சதவீதம் புடவை புற்றுநோய் என்று கூறப்படுகிறது



பீகார் மற்றும் ஜார்கண்டில் இருந்து அதிக பெண்கள் இந்த நோய்க்கு பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது



இதனால் நீங்கள் புடவையை அணியும் போது உங்கள் உடல் மேல் அக்கறை கொண்டு கவனமாக இருக்க வேண்டியது அவசியமாகிறது