உப்பு சில நாட்களில் தண்ணீர் விட்டது போல் மாறி ஈரமாகி விடும்



மேலும் உப்பு பாத்திரத்தில் இருந்து ஒரு வாடை வர ஆரம்பித்து விடும்



உப்பு ஃப்ரெஷ்ஷாக இருக்க இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க



உப்பு பாத்திரத்திற்குள் 3, 4 வரமிளகாயை சேர்க்கவும்



மிளகாயை உப்புடன் கலந்து விட்டு வைக்க வேண்டும்



இப்படி வைத்தால் உப்பு தண்ணீர் விடாமல் ஃப்ரெஷ்ஷாக இருக்கும்



உப்பில் இருந்து வாடையும் வராமல் இருக்கும்