கேரளாவில் ஹைக்கிங் செல்வதற்கான சூப்பர் ஸ்பாட்ஸ்!



பசுமையான தேயிலை தோட்டத்துக்கு பெயர் பெற்ற மூணாறு



அடர்ந்த காடுகள் நீர்வீழ்ச்சி கொண்ட வயநாடு



திருவனந்தபுரத்திற்கு அருகில் உள்ள பொன்முடி



அகஸ்திய கூடம் கேரளாவின் இரண்டாவது பெரிய சிகரமாகும்



அழகிய வனப்பகுதிகளை கொண்ட சைலண்ட் வேலி தேசிய பூங்கா



பெரியார் வனவிலங்கு சரணாலயம் புலிகள் காப்பகம்



வயநாட்டில் மேம்பாடிக்கு அருகில் உள்ள செம்பனார் ஏரி



பசுமையான புல்வெளிகள் பைன் காடுகளை கொண்டுள்ள வாகமன்



மூணாறு பகுதிக்கு அருகில் உள்ள ராஜமலை