இந்தியாவில் கிடைக்கும் விதவிதமான பிரியாணி வகைகள்!



பாஸ்மதி அரிசியில் செய்யப்படும் ஹைதராபாத் பிரியாணி



மசாலா பொருட்களுக்கு பெயர் பெற்ற லக்னோவி பிரியாணி



கொல்கத்தா பிரியாணி, கல்கத்தா பிரியாணி என்று அழைக்கப்படுகிறது



கேரளாவில் கிடைக்கும் மணம் நிறைந்த மலபார் பிரியாணி



மும்பையில் கிடைக்கும் விதமான பம்பாய் பிரியாணி



இறைச்சி, அரிசி, உருளைக்கிழங்கு சேர்த்து செய்யப்படும் சிந்தி பிரியாணி



கேரளாவின் தலசேரி பகுதியில் கிடைக்கும் தலச்சேரி பிரியாணி



கிங் ஆஃப் பிரியாணி என்று அழைக்கப்படும் தமிழ்நாட்டின் ஆம்பூர் பிரியாணி