தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்



கற்றாழை ஜெல்லை வைத்து மசாஜ் செய்யலாம்



தேங்காய் பாலை கொண்டு மசாஜ் செய்யலாம்



வெங்காய சாறை தண்ணீரில் கலந்து தலையில் தடவி மசாஜ் செய்யலாம்



ஆமணக்கு எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்



தலையை சீவும் போது மென்மையாக சீவவும்



இறுக்கமான ஹேர் ஸ்டைல்களை தவிர்க்க வேண்டும்



சத்தான வைட்டமின் ஏ, சி, ஈ நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்



மைல்டான ஷாம்பு பயன்படுத்தி தலையை சத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்



உடலுக்கு போதுமான தூக்கம் மிக மிக அவசியம்