உங்க இதயத்தை ஆரோக்கியமாக வைக்க இந்த உணவுகளை மறக்காம சாப்பிடுங்க... நட்ஸ் வகைகளில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளன டார்க் சாக்லேட்டில்களில் உள்ள ஃபிளாவனாய்டுகள் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் சோயாபீன்ஸ் போன்ற பீன்ஸ் வகைகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்த கீரை வகைகளை சேர்த்துக்கொள்ளலாம் ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரிகளில் இத ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் மற்றும் ஆக்ஸிடென்ட்கள் உள்ளன வெண்ணெய் பழங்களில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளன ஒமேகா-3 நிறைந்த சால்மன் மீன்கள் இதய அபாயத்தை குறைக்க உதவலாம் ஓட்சில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளன