உடலில் நீரிழப்புக்கான அறிகுறிகள் பற்றி இதில் பார்க்கலாம்

Published by: விஜய் ராஜேந்திரன்

நீரிழப்பு பொதுவான அறிகுறிகளில்

முதலில் வருவது தாகம் தான்

வழக்கத்தை விட

குறைவாக சிறுநீர் கழிப்பது

வாய் மற்றும்

உதடுகள் வரண்டு காணப்படலாம்

நீரிழப்பு காரணமாக

வாய் துர்நாற்றம் ஏற்படலாம்

இரத்த அளவு குறைந்து உடல்

சோர்வு மற்றும் தலைச்சுற்றல் ஏற்படலாம்

திரவம் பற்றாக்குறையால் மூளைக்கு

இரத்த ஓட்டம் பாதிக்கலாம் இதனால் தலைவலி ஏற்படலாம்

நீரிழப்பு காரணமாக

சருமம் வறட்சி மற்றும் அரிப்பு ஏற்படலாம்

நீரிழப்பு காரணமாக

கண்ணங்களில் குழி விழுந்து காணப்படலாம்

நீரிழப்பு காரணமாக உடலில்

எலக்ட்ரோலைட் சமநிலையை இழந்து தசைப்பிடிப்பு ஏற்படலாம்