மழைக்காலத்தில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க … இதை பாலோ பண்ணுங்க! ரைபோஃப்ளேவின் மற்றும் நியாசின் ஆகிய இரண்டும் நிறைந்த இந்த நட்ஸ் வகை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படுத்த உதவலாம் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க வெள்ளரிகள் உடலுக்கு தேவையான நீரேற்றத்தை வழங்குகின்றன இஞ்சி,இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட்கள் நிறைவாக இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவலாம் மழைக்காலத்தில் சுவாசிப்பதில் சிரமம் உள்ள ஆஸ்துமா நோயாளிகளுக்கு லிச்சி பழம் உதவலாம் பீட்ரூட் உடலில் இரத்த ஓட்டம் மற்றும் இரத்த அழுத்தத்தை சீராக்குவதை உறுதி செய்யும் நாவல் பழத்தில் கால்சியம் உள்ளது.இது உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவலாம் சுரைக்காயில் அதிக அளவு இரும்புச்சத்தும், வைட்டமின்கள் பி மற்றும் சி ஆகிய சக்தி வாய்ந்த ஆண்டி ஆக்ஸிடண்ட்களும் உள்ளது