பல் துலக்கும்போது தினமும் நாக்கை சுத்தம் செய்யலாமா தினமும் நாக்கை சுத்தம் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கின்றன தேவையற்ற அழுக்குகளை நீக்குவது மற்றும் இதர துகள்களை நீக்குவது ஆகும் தினமும் இரண்டு நேரம் நம் நாக்கை சுத்தம் செய்வதால் நாக்கில் உள்ள சுவை தன்மை அதிகரிக்கும் படிந்து கிடக்கும் அழுக்குகள் அகற்றப்படுகிறது நாவின் நிறம் தெளிவாக தெரியும் நாவின் தோற்றமும் அழகாக மாறும் நாக்கின் மேல் பகுதியில் வெள்ளை நிறத்தில் லேயராகப் பதிந்து விடும் தினமும் பல் தேய்க்க வேண்டியது மிகவும் அவசியம் நாக்கிலும் பல வகையான பாக்டீரியாக்கள் இருப்பதால் துர்நாற்றத்தை ஏற்படுகிறது நாக்கை சுத்தம் செய்வதும் நம் அனைவருக்கும் முக்கியமான காரியமாக உள்ளது