தினமும் தலைக்குக் குளிப்பதால் முடி அதிகமாக உதிரும் என்பது தவறு



ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள் வரை இழப்பது இயல்பானது



தினமும் தலைக்கு குளிப்பது நல்லது குளிக்கும்போது முடி உதிர்வதை பார்த்து கவலைப்பட வேண்டாம்



தலைமுடி ஈரமாக இருக்கும்போது துவட்டினால் முடி அதிகமாக உதிரும் என்பதும் தவறானது



தலையை துவட்டும்போது உடைந்திருந்த முடிதான் உதிருமே தவிர, துவட்டுவதால் முடி கொட்டாது



சில ஷாம்புகள் உங்கள் தலைமுடியை சேதப்படுத்தும்



தலைக்குக் குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்தினால் முடி மற்றும் உச்சந்தலை வறண்டுவிடும்



நல்ல ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தி பலனை பெறலாம்



ஷாம்பு போடுவதற்கு முன் முடியை குறைந்தது இரண்டு நிமிடங்களுக்கு தண்ணீரில் ஊற வைக்கவும்



ஷாம்பு போட்டு குளித்த பிறகு கண்டிஷனரைப் பயன்படுத்துவது முடி உடைவதைத் தடுக்கலாம்