உடலின் ஆற்றலை அதிகரிக்க ஐப்பானியர்கள் செய்வது இதுதான்! நடைப்பயிற்சி மற்றும் தற்காப்பு கலைகளுக்கு ஜப்பானியர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தரமான தூக்கத்திற்கு முக்கியத்தும் கொடுக்கிறார்கள் உடலை நன்கு நீரேற்றமாக வைத்துக் கொள்கிறார்கள் இயற்கை எழில்மிக்க காடுகளுக்கு ட்ரெக்கிங் சென்று அங்குள்ள அருவியில் குளிப்பார்கள் கிரீன் டீ போன்ற மூலிகை டீ வகைகளை அன்றாட குடிப்பார்கள் வேலை - தனிப்பட்ட வாழ்க்கைக்கு சமமான நேரத்தை ஒதுக்குவார்கள் உணவை மெதுவாக உணர்ந்து சாப்பிடும் பழக்கத்தை பின்பற்றுவார்கள் வீடு மற்றும் அலுவலகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள விரும்புகிறார்கள் மன அழுத்தத்தை போக்க தியானம் மற்றும் யோகா பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்