பழங்களை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என்பது அனைவருக்கும் தெரியும்



ஆனால், இப்போது பழங்களில் அதிகளவில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுகின்றன



பூச்சிக்கொல்லி மற்றும் இதர மருந்துகள் படிந்த பழங்களை சாப்பிடுவது நல்லதல்ல



ஆப்பிள், வாழைப்பழம் போன்ற பழங்கள் என்றால் தோலை நீக்கிவிடலாம்



திராட்சை போன்ற பழங்களில் அது சாத்தியமில்லை



இப்போது இந்த பழங்களின் மேல் பகுதியில் இருக்கும் நச்சுக்களை போக்க என்ன செய்யலாம் என்பதை பார்க்கலாம்



பழங்களை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும். அதில் பேக்கிங் சோடா 1 ஸ்பூன், உப்பு 1 ஸ்பூன் சேர்க்கவும்



5-10 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பிறகு நன்றாக தண்ணீரில் அலச வேண்டாம்



இப்படி செய்தால் பழத்தின் மேல் இருக்கும் வேக்ஸ் நீங்கி பளபளவென இருக்கும்