அடடே..கிர்ணி பழத்தில் இவ்வளவு நன்மை இருக்கா?



சாறு நிறைந்த கிர்ணி பழம், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவலாம்



அழகான சருமம் கிடைப்பதுடன் பார்வைத்திறனும் மேம்படலாம்



வெயில் காலத்தில் உண்பதற்கு இது ஏற்ற பழமாகும்



உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்



வைட்டமின் ஏ, இ, சி, பீட்டா கரோட்டின், பொட்டாசியம், மாங்கனீஸ் உள்ளன



நுரையீரலில் ஏற்படும் பாதிப்பை குறைக்க உதவலாம்



வயதாவதால் ஏற்படும் பார்வைக் குறைவை கட்டுப்படுத்தலாம்



வயிற்றுக் கோளாறுகளைக் சரிசெய்ய உதவலாம்



வெட்டிய உடனே கிர்ணி பழத்தை சாப்பிட வேண்டும்