ஒவ்வொரு நாளும் இரண்டு முறை முகத்தை சுத்தப்படுத்த வேண்டும்
தோலில் இருந்து குப்பைகளை அகற்ற ஸ்க்ரப்பிங் பயன்படுத்தலாம்
தோல் பராமரிப்பு நடைமுறைகளில் சீரம் பெரிதும் கவனிக்கப்படுவதில்லை
சீரம் இயற்கையாகவே சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவும்
கண் சுருக்கங்களை குணப்படுத்த கண்ணுக்கான கிரீம்களை பயன்படுத்தலாம்
முகம் பிரகாசமாக மாற்ற க்ரீம் மாஸ்க் பயன்படுத்தலாம்
முகத்தை நீரேற்றமாக வைத்திருக்க கிரீம் அல்லது மாய்சரைஸரை தடவலாம்
சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்