பூண்டு தண்ணீர் குடிப்பதால் இத்தனை நன்மைகளா



தினமும் பூண்டு தண்ணீர் குடித்தால் செரிமானத்தை மேம்படுத்த உதவும்



வயிற்று வலி வாயு பிரச்சினை இருப்பவர்களும் பூண்டு தண்ணீர் குடிக்கலாம்



கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்



பூண்டில் ஆன்டிபயாடிக் பண்புகள் நிறைந்துள்ளது



பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்றவற்றில் இருந்து உடலை பாதுகாக்க உதவும்



இருமல் மற்றும் சளியை தடுக்க பூண்டு தண்ணீர் உதவும்



குடல் ஆரோக்கியத்திற்கு பூண்டு தண்ணீர் மிகவும் உதவியாக இருக்கும்



பூண்டை தண்ணீரில் ஊற வைத்தோ அல்லது கொதிக்க வைத்தோவெறும் வயிற்றில் குடிக்கலாம்



தினமும் குடிப்பதற்கு முன் நோயாளியாக இருந்தால் மருத்துவர் ஆலோசனை பெறவும்