வியக்க வைக்கும் முடி வளர்ச்சிக்கு உதவும் 5 வகைக் காய்கறிகள்



பீட்டா கரோட்டீன் என்ற சத்து ஸ்வீட் பொட்டட்டோவில் அதிகம் நிரம்பி உள்ளது



பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ், வைட்டமின் C, B6 போன்ற ஊட்டச் சத்துக்கள் மிகுதியாக உள்ளன



பீட்ரூட் முடி கால்களைச் சுற்றி இருக்கும் நுண்ணறைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்



கேரட்டில் வைட்டமின் A சத்து அதிகம் நிறைந்துள்ளது



கேரட் முடி உடைவதைத் தடுத்து, அதன் வலுவான வளர்ச்சிக்கு உதவி புரியும்



பசலைக் கீரையில் இரும்புச் சத்து, ஃபொலேட், வைட்டமின் A, C ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளன



தலையின் சருமப் பகுதியை ஆரோக்கியமாக வைத்து வலுவான முடி வளர்ச்சிக்கும் உதவும்



பெல் பெப்பர்களில் அதிகளவு வைட்டமின் C சத்து உள்ளது



கொலாஜன் உற்பத்தி அதிகரித்து மேலும் முடிக்கால்களை வலுவாக்க உதவும்