புதிய பெற்றோர்களின் கவனத்திற்கு.. இதை கட்டாயம் படிங்க!



குழந்தை பிறந்தால் கணவன் - மனைவியின் கவனம் குழந்தையின் மீது திரும்பும்



இதனால் கணவன் மனைவி இடையே நெருக்கம் குறையலாம்



குழந்தையை கவனித்தாலும் உங்கள் இருவருக்கான நேரத்தை ஒதுக்குங்கள்



குழந்தையை தூங்க வைத்து விட்டு நீங்கள் பேசலாம்



அந்த நேரத்தில் ஒன்றாக சாப்பிடலாம், வெளியே செல்லலாம்



உங்களால் முடிந்தால் குழந்தையை கவனிக்க ஆள் வைத்துக்கொள்ளலாம்



குடும்பத்துடன் சுற்றுலா செல்லலாம்



வாரம் ஒரு முறை வெளியே சென்று சாப்பிடலாம்



கஷ்டமாக இருந்தாலும் உங்களுக்கான நேரத்தை ஒதுக்கி செலவிடுங்கள்