வாழ்க்கை முறையை மேம்படுத்த பின்பற்ற வேண்டியவை



தூக்கமின்மை உடலை தானாகவே பழுதடைய செய்யும்



தூக்கமின்மை காரணமாக சருமத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படலாம்



அதிகப்படியாக மது அருந்துவதால் உடலில் நீரிழப்பு ஏற்படும்



மது உடலில் கொலாஜன் உற்பத்தியை குறைத்து வயதான தோற்றத்தை கொடுக்கும்



உடலில் நீரிழப்பை தடுக்க தினமும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்



வாரத்திற்கு குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்



புகைப்பிடித்தல் உடல் நிலையை மோசமாக்கும். புகைப்பிடித்தலை கைவிட வேண்டும்



மன அழுத்தத்தை சரியாக நிர்வகிக்க யோகா, மூச்சுப்பயிற்சி செய்யலாம்



உடலிற்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்



Thanks for Reading. UP NEXT

உடலை எப்போதும் ஆரோக்கியமாக வைக்கும் கஞ்சி வகைகள்!

View next story