பாதாம் பிசினில் இத்தனை நன்மைகள் இருக்கா?



குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



மூச்சுக்குழாய் அழற்சி, ஆஸ்துமா மற்றும் பிற சுவாச பிரச்சனைகளை போக்க உதவலாம்



செரிமான கோளாறு பிரச்சனைகளை போக்க உதவலாம்



எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்



இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன



இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க பாதம் பிசினை சேர்த்துக்கொள்ளலாம்



உடல் எடையை குறைக்க உதவலாம்



சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்