மொட்டை போட்டால் முடி அதிகமாக வளருமா? இளநரை போகுமா?



மொட்டை போட்டால் தலைமுடி வலுவாகவும் அடர்த்தியாகவும் வளரும் என்பார்கள்



ஆனால், அது உண்மை கிடையாது



தலைமுடி வேரில் இருந்துதான் நரைக்க ஆரம்பிக்கும்



அதன் பின்னரே வெளியே இருக்கும் முடி நரைக்கும்



வேரிலேயே முடி நரைத்துவிட்டால் மொட்டை போட்டாலும் நரைமுடியாகதான் வளரும்



வெடிப்பு விட்ட முடி உள்ளவர்கள் மொட்டை போட்டுக்கொள்ளலாம்



பூச்சிவெட்டு விழுந்து முடி உதிர்வு ஏற்பட்டால் மொட்டை போடலாம்



குளோரின் கலந்த தண்ணீரில் தொடர்ந்து குளிப்பவர்கள் மொட்டை போடலாம்



மொட்டை போட்ட பின்னர், முடியை நன்றாக பார்த்துக்கொள்ளவும்