வாய் புண்கள் ஒரு விதமான எரிச்சலை ஏற்படுத்தும்



சரியாக சில நாட்கள் அல்லது வாரங்கள் கூட ஆகலாம்



அடிக்கடி வாய் புண் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன



ஊட்டச்சத்து குறைபாடு, குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி இருந்தால் இப்படி ஆகலாம்



உணவு ஒவ்வாமை இருந்தால் கூட வாய் புண் வரலாம்



வலியை போக்க மருத்துவரின் ஆலோசனை பெற்று, ஹைட்ரஜன் பெராக்சைடு எடுக்கலாம்



ஆயில் புல்லிங் செய்வது நல்ல தீர்வாக அமையும்



தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் பயன்படுத்தி வாயை நன்றாக கொப்புளிக்கலாம்



கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் ஜங்க் உணவுகளை தவிர்க்கவும்



டயட்டில் வைட்டமின் பி 1, பி 12 கொண்ட உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்ளவும்