தொற்றுநோய் பரவலை தடுக்க உதவும் சிரப்!
இஞ்சி ஷாட் செய்ய நல்ல சுத்தமான, ஃப்ரெஷ்ஷான இஞ்சி தேவை. அதை மிக்ஸரில் நன்றாக அரைத்து, அந்த சாறை வாரம் ஒரு முறை குடிக்கலாம்.
நாள் முழுமைக்குமான புத்துணர்ச்சியை, சக்தியைத் தரும். அது ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
. உடலில் உள்ள கழிவுகளை அகற்றும். நச்சுக்களை வெளியேற்றும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மெட்டபாலிசத்தை சீராக செயல்பட செய்யும்.
இஞ்சி சாறுடன் மிளகு சேர்க்கலாம். வெற்றிலையை சேர்த்தும் அருந்தலாம்.
இஞ்சி சாறு பல நன்மைகளை கொண்டது.