குழந்தைகளை எளிதாகப் படிக்க வைக்க டிப்ஸ் இதோ!



குழந்தைகளை எளிதாகப் படிக்க வைக்க உதவும் ஐடியாக்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்



பிள்ளைகள் யோகா பயின்றால், அவர்களின் கல்வியில் நல்ல மாற்றத்தை காணலாம்



முடிந்த அளவு குழந்தைகளை பாராட்ட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் அதிக கவனத்துடன் எதையும் செய்வார்கள்



நாள் முழுவதும் படித்துக்கொண்டே இருந்தால் உடல் அளவிலும் மனதளவிலும் பெரிய அளவில் சோர்வு ஏற்படும்



எந்த நேரமும் படிப்பு என்று இல்லாமல் கடற்கரை, பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லலாம்



அவர்கள் நன்றாக படித்தால், அவர்களுக்கு பிடித்த பொருட்களை வாங்கி தரலாம்



படிப்பதற்கு சரியான, அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் அவர்களைப் படிக்க ஊக்கப்படுத்தலாம்