முக்கனிக்களுள் ஒன்றான பலாப்பழத்தில் இவ்வளவு நன்மைகளா?



பலாப்பழத்தில் கார்போஹைட்ரேட், புரதங்கள், வைட்டமின்கள், நிறைந்துள்ளன



பெண்களின் ஹார்மோன்களை சமநிலையாக வைக்க அவர்களுக்கு சில ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன



பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும்



ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸை எதிர்த்துப் போராட உதவுகிறது



நார்ச்சத்து நிறைந்துள்ளதால் எளிதில் செரிமானமாகிவிடும்



பலாப்பழத்தில் நிறைந்துள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவலாம்



இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் கால்சியம், எலும்புகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது



இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பராமரிக்க உதவுகிறது



உடலுக்கு தேவையான ஆற்றலை விரைவாக வழங்கும்