முடி உதிர்வு பிரச்சனையா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க!



முடி உதிர்வைத் தடுக்க உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்களை பற்றி பார்க்கலாம்



மாசு, மன அழுத்தம், புகைப்பிடிக்கும் பழக்கம், ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் முடி உதிர்வு ஏற்படலாம்



கடுமையான முடி உதிர்வு பிரச்சனைக்கு கடலை மாவை தயிருடன் கலந்து மாஸ்காக போடலாம்



வெங்காய சாறுடன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 ஸ்பூன் தேன் கலந்து பேஸ்டாக தடவி வந்தால் முடி உதிர்வு குறையலாம்



பீட்டா கரோட்டினை கொண்ட கறிவேப்பிலையை டயட்டில் சேர்த்துக்கோங்க



வேப்ப இலையை தலையில் தேய்ப்பதால் இரத்த ஓட்டம் அதிகரித்து, முடி உதிர்வு குறையலாம்



வைட்டமின் சி, ஏ, கே உள்ள வெந்தயத்தையும் டயட்டில் சேருங்க



யோகா, உடற்பயிற்சி செய்வதாலும் முடி உதிர்வு பிரச்சினை குறையலாம்