30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய உணவுகள்



பெண்களுக்கு கடல் சிற்பிகள் உடலுக்கு தேவையான துத்தநாகத்தை வழங்க உதவும்



ஆட்டுக்குட்டி மற்றும் பன்றி இறைச்சி நுத்தநாகத்தின் சிறந்த ஆதாரம் உள்ளது



கோழி இறைச்சி மற்றும் வான்கோழி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்



நண்டு இறால் மற்றும் மட்டி மீனை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்



பீன்ஸ், பருப்பு வகைகள், கொண்டை கடலை சேர்த்துக்கொள்ள வேண்டும்



பூசணி விதை மற்றும் முந்திரி, பாதாம் வகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்



பால் பொருட்கள் பாலாடை கட்டிகள் துத்தநாகத்தை வழங்க உதவும்



முட்டையில் உள்ள மஞ்சள் கரு துத்தநாகத்தை வழங்க உதவும்



டார்க் சாக்லேட் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த அறிவாற்றலை அதிகரிக்க உதவும்