சங்கு பூவை கொதிக்க வைத்து குடிப்பது இவ்வளவு நல்லதா? வயிற்றில் உருவாகும் பிரச்சனைகளை தடுக்க உதவலாம் மன அழுத்தத்தை குறைக்க உதவலாம் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்க உதவலாம் உடல் எடையை சீராக வைத்து கொள்ள உதவலாம் புற்றுநோயை உருவாக்கக்கூடிய செல்களை அழிக்க உதவலாம் உடலின் வெப்ப நிலையைச் சீராக வைத்துக் கொள்ள உதவலாம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் உடலில் சர்க்கரை அளவை சீராக பராமரிக்க உதவலாம்