சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பால் ஃபேஷியல்! முகத்தில் பாலை மேக்கப் ரிமூவராக பயன்படுத்தலாம். இது சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவும் பச்சை பால் மற்றும் தேனை சேர்த்து பேஸ்ட் உருவாக்கி முகத்தில் தடவவும். பின் 2-3 நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்யலாம் தினமும் பாலைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்வதால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும். வறண்ட மற்றும் உயிரற்ற சருமத்திலிருந்தும் நிவாரணம் கிடைக்கும் பச்சைப் பாலில் உள்ள குணங்கள் முகத்தில் படிந்திருக்கும் அழுக்கு மற்றும் தூசிகள் அனைத்தையும் எளிதில் அகற்றும் கரும்புள்ளிகள், முகப்பரு போன்றவற்றை போக்கும் பாலுடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்த பேஸ்ட்டை உங்கள் முகம் முழுவதும் தடவலாம் 10 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவவும். முகத்தின் தோலை வெண்மையாக்க உதவும் பால் மற்றும் மஞ்சள் சேர்த்து முகத்திற்கு பாலை ஃபேஸ் பேக்காகவும் பயன்படுத்தலாம் அரிசி மாவு பாலை சேர்த்து பேஸ்ட் உருவாக்கி முகத்திற்கு ஸ்க்ரப்பராகவும் பயன்படுத்தலாம்