சீரகம், மிளகு , இஞ்சி மசாலாப் பொருட்களை சூப்பில் சேர்த்துக் கொள்ளலாம்
மசாலாக்கள் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்க உதவும்
மிளகு, எள், இலவங்கப்பட்டை போன்ற சில கிட்சன் சூப்பர் ஸ்டார்ஸ் இதில் அடங்கும்
பூண்டு குளிர் காலத்திற்கு உடலை கதகதப்பாக வைத்திருக்கச் சிறந்தது
கத்தரிக்காய் உடலில் சூட்டை ஏற்படுத்தும்
கத்தரிக்காய் குழம்பு மற்றும் வற்றல் சமைத்து சாப்பிடலாம்
மஞ்சள், மிளகு சேர்த்து பால் குடிப்பது கூடுதல் நன்மை.
காய்கறி சூப்புகள் உடல் கதகதப்புக்கு சிறந்த தேர்வாக இருக்கும்
பூண்டு குழம்பு, பூண்டு தொக்கு போன்ற வகையில் சேர்க்கலாம்