முட்டைகள் 2 வாரம் வரையில் கெட்டுப் போகாமல் இருக்கணுமா?



கீழ்க்காணும் டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க



ஒரு அகலமான வாய் கொண்ட மண் சட்டியில் பாதியளவு மண் நிரப்ப வேண்டும்



அதன் மீது மண் நனையும் அளவு தண்ணீர் தெளிக்கவும்



பின் முட்டைகளை அந்த மணலின் மீது அடுக்கவும்



முட்டையின் கூர்மையான பகுதி அடியில் இருக்குமாறு அடிக்கிக் கொள்ளவும்



ஃப்ரிட்ஜில் வைக்க விரும்பாதவர்கள் இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணலாம்