தலையணை வைக்காமல் தூங்கினால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

Published by: பிரியதர்ஷினி

தலையணை வைத்து உறங்கும் போது அதில் இருக்கும் தூசு சருமத்தால் ஈர்க்கப்பட்டு முகத்தில் சுருக்கத்தை ஏற்படுத்தலாம்

உடலில் முழுவதும் சீரான ரத்த ஓட்டம் செல்ல வேண்டும் என்றால் தலையணையை தவிர்க்க வேண்டும்

தலையணை இல்லாமல் தூங்குவது உங்கள் முதுகெலும்புக்கு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது

மேலும் தலை பகுதியில் ரத்த ஓட்டத்தை அதிககரிக்க செய்வதால் மன ஆரோக்கியம் மேம்படலாம்

முகப்பரு மற்றும் சுருக்கங்களை எதிர்த்து போராடுகிறது

தலையணை இல்லாமல் தூங்குவதால் முதுகுவலி, கழுத்து வலி வராமல் தடுக்கலாம்

ஒரு சிறிய துணியை நன்கு உருட்டி, சுருட்டி அதை கழுத்தின் அடியில் வைத்துக் கொள்ளவும். இந்த துணி அதிக கடினத்தன்மை கொண்டதாக இருக்கக் கூடாது என்பது மிகவும் முக்கியம் ஆகும்