முகப்பருக்களை அகற்றினாலும், மீண்டும் அதே இடத்தில் பருக்கள் வர என்ன காரணம்

Published by: விஜய் ராஜேந்திரன்

முகப்பருக்கள் வருவது சகஜம்தான் நாட்களில் அல்லது சில வாரங்களில் மீண்டும் அதே இடத்தில் வரக்கூடும்

ஹார்மோன் சமநிலையில் இல்லை எனில் அதை வெளியேற்ற ஹார்மோன் நீர்க்கட்டிகளாக இந்த பருக்கள் உருவாகும்

இவை சாதாரண முகப்பருக்களை விட தீவிரமானது

இவை போகும் வரை நகம், கை படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

மாதவிடாய் காரணமாக ஒவ்வொரு மாதமும் இந்த பருக்கள் வரலாம்

இந்த சமயத்தில் சுத்தமாக இருக்க வேண்டும். முகத்தில் கை வைப்பதை தவிர்க்கவும்

இறந்த செல்கள், அழுக்குகளால் அடைபட்டு பருக்கள் தோன்றும்

முகத்தை நீங்கள் அடிக்கடி தொடும் பழக்கம் இருந்தால் கிருமிகள், அழுக்குகள் சேர்ந்து ஒவ்வாமையை ஏற்படும்

மேக்அப் அப்ளை செய்யும்போது, சருமப் பராமரிப்பு விஷயங்கள் செய்யும்போதும் கைகளை கழுவிவிட்டு செய்யுங்கள்