உற்சாகமான இசையை கேட்டு விழித்து இருக்கலாம்
சற்று நடந்து சென்று தூக்கத்தை போக்கலாம்
இரவு நேரத்தில் ஆரோக்கியமான சிற்றுண்டிகள் உண்ணலாம்
கண்களின் சோர்வை நீக்க சற்று பார்வையை திசை திருப்பி வேறு வேலையை செய்யலாம்
தூக்கத்தை உண்டாகும் பனிக்கு சிறிய ஓய்வு கொடுக்கலாம்
அரையின் வெப்பநிலை குறைக்குமாறு செய்ய கதவு ஜன்னல்களை திறந்து வைக்கவும்
ஆற்றலை அதிகரிக்கவும் தூக்கத்தை போக்கவும் காஃபி குடிக்கலாம்
தனியாக இல்லாமல் நண்பருடன் சோடி சேர்தந்து பணியாற்றலாம்
இரவு முழிக்க வேண்டும் என்றால் பகலில் ஒரு குட்டி தூக்கத்தை போடவும்
அரையில் விளக்குகளை அனைக்காமல் வெளிச்சத்தில் இருக்க வேண்டும்